கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த போக்குவரத்து ஆய்வாளரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஜங்ஷனில் கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தராஜ் அவர்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார். கையில் கொரோனா வைரஸ் போன்ற உருவபொம்மையை ஏந்தி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வந்த பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவும் என்பது குறித்தும், பொதுமக்கள் தங்கள் எவ்வாறு காத்துக் கொள்வது என்பது குறித்தும் அறிவுரைகளை வழங்கினார்.
" alt="" aria-hidden="true" />